இவள் அவன் உறங்கும் வரை பார்த்தவள்… அவன் கண்யர்ந்ததும் எப்போது வரும் ஜன்னல் வழி கீழ் சென்று கார் நிற்கும் இடத்துக்கு வந்துவிட்டாள். மழையின் காரணமாக காருக்கு கவர் போட பட்டு இருந்தது. டயர் பஞ்சர் செய்யும் பழைய ஐடியா தான் தோன்றியது. ஈஸி ஆக கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதனால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவள் கண்ணில் பட்டது ஒரு ஷார்ப் ஆணி… பழைய பொருள் போட்டு இருக்கும் ஒரு ஓரத்தில் இருந்தது. அது கார் டயர் முன் சிறிது தூரத்தில் வைத்துவிட்டாள். டயர் பஞ்சர் ஆனாலும் எதற்சியாக ஆன மாதிரி இருக்கும் என்று.
செய்த பிளான் கண்டிப்பாக நடக்கும் என்பது ஊர்ஜிதம் இல்லை ஆனாலும் விஸ்ரான் காப்பாற்றுவதற்கு செய்தாள். தான் தனியாக இவ்வளவு தூரம் வந்தது தெரிந்தால் கண்டிப்பாக கோவப் படுவான் என்பதனால் சீக்கிரம் வந்த வழியே மேலே ஏறினாள். ஜன்னல் அருகே வந்ததும் ஜன்னலை கை பிடிக்க உயர்த்திய போது… உள்ளே இருந்து ஒரு கை அவள் கையை பிடித்தது. இதை எதிர்பார்க்காத தாரா பயந்து விட்டாள் எங்கே மாடிகொண்டோமோ என்று..
கையை கொடுத்தது வேறு யாரும் இல்லை விஸ்ரான் தான். கோவத்தில் இருப்பான் போல் கண்களில் தெரிந்தது.
இவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது. ஆனால் அவன் கோவம் எண்ணி பயமாக தான் இருந்தது. மீண்டும் அவன் தன் மேல் கொண்ட நம்பிக்கையை உடைத்ததற்காக.
மேலே வந்ததும் எதுவும் பேசாமல் வேகமாக அறைக்கு வந்துவிட்டான். பின்னாடி வந்தவள் அவனை சமாதானம் செய்ய நினைத்து அவன் பின்னாடி ஓடி வந்தாள். வந்த அவசரத்தில் கதவை மூட வில்லை.
விஸ்ரான் ஜன்னல் அருகில் வானத்தை பார்த்த வாரு நின்று இருந்தான். எப்படி பட்ட இடத்தில் வந்து மாட்டிக்கொண்டு இருக்காங்க என்று அவன் அறிவான். அவளும் தன்னுடன் இருக்கிறாள் என்று ஒரு ஒரு அடியும் பார்த்து எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறான். ஆனால் அவள் புரிந்து கொள்ளாமல்… அவளாக ஒரு முடிவு செய்து செயல் படுத்துகிறாள் என்ற கோவம்.
தாரா - தீரா! நான் சொல்றத கேளு.. நான் பண்ணது தப்பு தான்… ஆனா உனக்காக தான் கீழ போனேன்…
கையை உயர்த்தி தடுத்தவன் அசையாமல் அப்படியே நின்றான். அவன் மனம் சமாதானம் வார்த்தை கேட்க தயாராக இல்லை என்பதை உணர்ந்தாள். எப்படியாவது தன்னை உணர்த்த எண்ணி
தாரா - நாளைக்கு நீ போலீஸ் ஸ்டேசன் போகாம இருக்க தான் … ஒரு பிளான்.. உன்ன காப்பாத்த… கார் டயர்… என்ன புரிஞ்சிக்கோ… பிளீஸ்
அவன் கோவத்தை எப்படி தணிப்பது என்பது தெரியவில்லை… பேசும் வார்த்தை எதுவும் கோர்வையாக வர வில்லை. எங்கே அவன் தன்னை நம்பாமல் விட்டு விடுவானோ என்று. காலையில் தான் வாக்கு கொடுத்தாள் எது என்றாலும் அவனிடம் சொல்லிவிட்டு செய்வேன் என.. அதை அன்று இரவே காப்பாற்ற முடியாமல் போகும் என்று எண்ண வில்லை.
அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிலை போல் நின்றான். அவள் அவர்களிடம் சிக்கி இருந்தால் என்ன ஆவது என்று எண்ணும் போது பதறியது. அப்போது பின்னாடி இருந்து இருகரம் அவனை கட்டி பிடித்துக்கொண்டது.
கட்டியணைத்த தாரா… கீழே அவள் செய்த வற்றை சொன்னாள். அவள் தன்மேல் கொண்டிருக்கும் அக்கறை புரிந்தது. இருவரிடமும் மெளனம். அப்போது சரியாக கதவை தட்டும் சத்தம் கேட்டது. மேலும் தாமஸ் ‘ தீரன் ‘ என கூப்பிடும் சத்தம் அருகில் கேட்டது.
சடார் என்று இருவரும் திரும்பி பார்க்க… அவர்கள் அறை கதவு அருகில் தான் தாமஸ் நின்றுகொண்டு இருந்தார். உள்ளே வரும் அவசரத்தில் கதவை சாற்றாதது அப்போது தான் கவனித்தனர். அவர் எப்போது வந்தார் என்பது இருவருக்கும் தெரியவில்லை எனவே அதிர்ச்சியாக பார்த்தனர்.
தாமஸ் - சாரி! லைட் ஆன்ல இருந்தது…கதவு திறந்து இருந்தது அதான் ஒரு விஷயம் தீரன்ட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.. சாரி என்றார் மீண்டும்
தீரன் - பரவாயில்லை.. சொல்லுங்க தாத்தா..
தாமஸ் - ஒன்னும் இல்லை ப்பா… காலையில 9 மணிக்கு கிளம்பலாம்
தீரன் - சரி தாத்தா! ரெடி ஆ இருப்பேன்..
சரி என்றவர் கதவு சற்று விட்டு சென்றுவிட்டார். அவருக்கு காது கேட்காது என்பதனால் இவர்கள் பேசினது கேட்கவில்லை. மேலும் இவர்கள் தாமஸ் புறம் திரும்பி நின்று இராததால் உதட்டசைவு வைத்து கண்டுபிடிக்க வில்லை.
தாராவுக்கு மேலும் மேலும் குற்ற உணர்ச்சி அதிகமாகிக் கொண்டு சென்றது. கதவை சாற்றாதாது தன் தவறு என்று எண்ணி அழுதே விட்டாள்.
தாரா - என்னால உங்களுக்கு ரொம்ப பிராப்ளம்… நான் தான் உங்களுக்கு தொந்தரவா இருக்கேன்.. நான் போறேன்
கதவு சாற்றி இல்லாமல் இருந்ததுக்கு அவள் மேல் மொத்த பழியும் சுமற்ற அவன் விரும்பவில்லை. தானும் கவனித்திருக்க வேண்டும் என்று எண்ணினான். தான் அவளை காக்க எண்ணுவது போல அவளும் நினைக்கிறாள் என புரிந்தது.
அவள் அருகில் வந்து நின்றான்.
விஸ்ரான் - எனக்கு தெரியும் தாரா… நீ என் மேல நிறையா அன்பு வச்சிருக்க. நான் உனக்கு முக்கியம்னு தெரியும்.. அதே மாதிரி உன்னையும் நினைச்சி பார்த்து முடிவு எடுனு தான் சொல்றேன்.
ஆனால் அவள் கூசிப்பார்துக்கொண்டு இருந்தாள் தன்னால் தான் எல்லாம் பிரட்சனையும் என. அவளின் அந்த நிலையை பார்க்க முடியாதவன் அவளை அணைத்துக்கொண்டான். பின் அவள் இருகரங்களையும் மேலே தூக்கி, அவள் உள்ளங்கை மீது ஒரு மெல்லிய முத்தமிட்டான். அதற்கான மாற்றத்தை தாரா உடலில் ஏற்ப்பட்டது.
விஸ்ரான் அவள் முகம் நோக்கி மெதுவாக குனிந்து அவளின் உதடுகள் மீது அவனது உதடுகள் வைத்தான். இருவருக்கும் இன்று வரை கிடைத்திராத ஒரு புதுவித உணர்ச்சி. முதில் திணறிய தாரா… பின் மெதுவாக அவனோட இணைந்துகொண்டாள். அவள் கைகள் மெதுவாக அவன் கழுத்தை சுற்றி கொண்டது. முத்தமும், தொடுகையும் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது.
எப்போது நினைவில் நிற்கக்கூடிய ஒரு சுகமான நிமிடங்களை உருவாக்கினர். சில நிமிடம் கடந்த நிலையில் இருவரும் விலகினர். அந்த நினைவில் இருந்து விடுபட …. பொதுவான விஷயங்கள் பேச ஆரம்பித்தனர்.
அப்போது தான் விஸ்ரான் அவனைப்பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
விஸ்ரான் - எனக்கு பெரிய ஹீரோ மாதிரி எல்லாம் எந்த கதையும் இல்லை. ஆசிரமத்தில வளந்தேன். எல்லா விஷயத்துக்கு காசு தேவை பட்டுச்சு. அது என்கிட்ட சுத்தமா இல்லை. எல்லாமே ஸ்பான்சர்ஷிப் தான். காலேஜ் அப்படி தான் முடிச்சேன். வேலைக்கு ஜாயின் பண்ணவும் பணம் கேட்டாங்க. வாழ்கையை வெறுத்து போச்சு. எப்படியோ கம்மி சம்பளம் என்றாலும் ஒரு ஆபீஸ் ல ஜாயின் பண்ணேன். நல்ல வேலை பார்த்தேன் எல்லா உழைப்பும் போட்டேன் கடைசில எனக்கு வர வேண்டிய புரொமோஷன் வேற ஒருத்தன் காசு கொடுத்து வாங்கிட்டான்.
எல்லாம் பணம் தான் பேசுச்சு. அதை எப்படி சம்பாதிச்சா என்ன? எல்லாரும் ஒரு வகையில் மற்றவங்கட்ட இருந்து ஏதோ ஒரு விஷயத்தை திருட தான் செய்றாங்க.
அந்த ஆபீஸ் ல என்னோட உழைப்ப திருடுனாங்க, அவன் என்னோட பிரமோஷன் திருடுனான்… இப்படி நிறையா சொல்லிக்கிட்டே போகலாம். அதான் நானும் திருடன் ஆகிட்டேன்…
நள்ளிரவு நேரம் ஆகிவிட்டது. இந்நேரம் சென்றால் சரியாக இருக்கும் என கணக்கு செய்து தேவையானவை எடுத்துக்கொண்டு கீழே சென்றனர்.