கணவனை இழந்த மித்ருதா, சொர்க்கத்தில் இருந்து அவளை கவனிக்கும் துருவ், அவளது துயரத்தை தாங்காமல் ஒரு முடிவை எடுக்கிறான். ஆனால், அந்த முடிவு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி, மித்ருதாவின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. துருவ் சொர்கத்தில் பார்க்கும் வித்தியாசமான மனிதர்கள் என ஃபேண்டஸி, காதல், இழப்பு, மறுபிறவி என பல உணர்வுகளை இணைத்தது, மித்ருதா மற்றும் துருவின் கதை.